Thursday, June 22, 2017

வந்தேறி

"யாதும் ஊரே யாவரும் கேளிர் தீதும் நன்றும் பிறர்தர வாரா", என்ற கனியன் பூங்குன்றனாரின் தூய வரிகள் 
'வந்தேறி' என்று சொல்லும் போது அர்த்தமற்றதாகி விடுகிறதே!
"யாதும் ஊரே யாவரும் கேளிர்", என்ற வரிகள் '
' சொல்லுக்கு முரணல்லவா?

 

#KSRadhakrishnanPostings
#KSRPostings
*கே.எஸ்.இராதாகிருஷ்ணன்*
22-06-2017

No comments:

Post a Comment

நம்பமுடியாதஎனதுநாட்குறிப்புகள் #எனதுபயணங்கள்

  #நம்பமுடியாதஎனதுநாட்குறிப்புகள் #எனதுபயணங்கள் ——————————————————- ‘நம்ப முடியாத எனது நாட் குறிப்புகள்’ என்ற தலைப்பில். என் வாழ்க்கைப் ப...