எம்.எல்.ஏக்கள் விலை போய்விட்டார்கள் என்பதை விட,
வாக்காளர்கள் விலைக்கு வாங்கப்பட்டு, விற்பனை செய்யப்பட்டார்கள் என்பதே
சரி!
மண்ணில் பிறப்பவர்கள் அனைவரும் ஒருநாள் மடிவது நியதி. இப்படியான நிலையில் சில எம்.எல்.ஏக்கள் 10, 15 கோடிகளுக்கு பேரம் பேசப்பட்டு ஆடு, மாடுகளை போல விலை போயுள்ளனர். என்றோ சாகப்போகிற அற்ப பதருக்கு எதற்கு இவ்வளவு பேராசை.
மக்களிடம் ஓட்டுகளை விலைக்கு வாங்கி தேர்தலில் வெற்றி பெற்று தங்களின் சுயலாபத்திற்காக இடைத்தரகர்களாக மாறி எம்.எல்.ஏ
என்னும் பதவியை கோடிகளில் விற்றுவிட்டனர்.
முதலீட்டுக்கு லாபம் பார்க்கிறார்கள். நல்ல அரசியல் வியாபாரிகள்
#SoldOutVoters
No comments:
Post a Comment