வணிக அரசியலில் தகுதியே தடை...
நேர்மை, உழைப்பு, தியாகம் என்பவர்கள் பதவிகளை எதிர்பார்க்கக் கூடாது. மக்களும் இவர்களை அங்கீகரிக்கமாட்டார்கள். இன்றைய ஜனநாயகத்தில் யதார்த்தம்.
உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்
No comments:
Post a Comment