Thursday, September 21, 2017

ஹம்பன்தோட்டா துறைமுகத்தில் சீனா

இந்திய பெருங்கடலில், இலங்கையின் ஹம்பன்தோட்டா துறைமுகத்தில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. சீனாவின் ஆக்கிரமிப்பால் இந்தியாவின் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்காவது இந்திய அரசு ஈழப் பிரச்சினையில் தலையிட வேண்டும்.
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
20-09-2017

No comments:

Post a Comment

நம்பமுடியாதஎனதுநாட்குறிப்புகள் #எனதுபயணங்கள்

  #நம்பமுடியாதஎனதுநாட்குறிப்புகள் #எனதுபயணங்கள் ——————————————————- ‘நம்ப முடியாத எனது நாட் குறிப்புகள்’ என்ற தலைப்பில். என் வாழ்க்கைப் ப...