Friday, September 8, 2017

வானொலி (Radio) உரிமம்

வானொலி (Radio) உரிமம்
-------------------------------------

கிராமத்து வீட்டில்பழையஆவணங்களை தேடிக் கொண்டிருக்கும் போது 1950,60 களில் வீட்டில் வானொலி (Radio) இருந்தால் அதற்கு அரசு உரிமம் பெற்று அதற்கான வருடாந்திர கட்டணத்தையும் செலுத்த வேண்டும். அதைப் போல மிதிவண்டி (Bicycle) பயன்படுத்தினாலும் கிராம அதிகாரியிடம் அதற்குரிய கட்டணத்தை செலுத்த வேண்டும். வானொலி உரிமக் கட்டணத்தை அஞ்சலகத்தில் இதற்கென்று ஓர் அதிகாரி இருப்பார் அவரிடம் செலுத்த வேண்டும். வானொலி உரிமத் தொகை 1980 வரை ரூபாய். 15/- வரை கட்டணமாக இருந்ததாக நினைவு.

#radio_television_licence
#bicycle_licence
#kSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
07-09-2017

No comments:

Post a Comment

#*Salman Rushdie* , #*Knife*

#*Salman Rushdie* , #*Knife*  ———————————— Milan's words in "Knife" resonate deeply: "'Dad,' he said, 'there ...