Wednesday, September 20, 2017

கூடி கலைவார்கள்....

தமிழகத்தில் 1993 முதல் 2001 வரை வட இந்திய தலைவர்கள் கலந்து கொண்ட பல்வேறு மாநாடுகள், பொதுக் கூட்டங்கள் போன்றவற்றை சிறப்பாக நடத்த அடியேன் ஈடுபட்டவன் என்ற முறையில் சொல்கின்றேன், மாநாட்டுக்கு வருகின்ற கூட்டத்தை வைத்துக் கொண்டு எந்தவொரு முடிவுக்கும் வர முடியாது.  கூடி கலைவார்கள். இது தான் யதார்த்தம். 

வேடிக்கைகள்,நடப்பதும்; பார்ப்பதும்தான் வாடிக்கையாகிவிட்டதே!!

#அரசியல்சதுரங்கம்
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
19-09-2017

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...