தேர்தலில் வெற்றிபெற்றவுடன் அரசியல்வாதிகள் சொத்துக்கள் உடனே அதிகரிப்பது பற்றி வருமான வரித்துறை உடனடியாக ஏன் விசாரிப்பதில்லை என சுப்ரீம்கோர்ட்கேள்விஎழுப்பியுள்ளது.
மேலும், தேர்தலின் போது காட்டப்படும் சொத்துக்கள், தேர்தலுக்கு பின் அதிகரிப்பது குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பது பற்றி விளக்க வேண்டும். சொத்து விவரங்களை ஒப்பிட என்ன வழி முறைகள் கடை
பிடிக்கப்படுகிறது என கேள்வி
எழுப்பியுள்ளது.
.........
ராத்திரி பகலும் பாக்காம மக்களுக்கு சேவை பண்ணத்துக்கு மக்கள் கொடுத்த வெகுமானம்.உங்களுக்கும் அவங்க உழைப்பு தெரியும்.பாவம் அவர்கள் ஏழைகள்...
கடுமையான மக்கள் பணி...
பொது வாழ்வில் துய்மை...
இலடசியத்தில் உறுதி....
இதனால் பணம், சகல சொத்துக்கள்
குவிக்கப்பட்டன அவர்கள் மீது....
#kSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
06-09-2017
No comments:
Post a Comment