Sunday, September 3, 2017

கி.ரா. 95 அழைப்பிதழ்

அன்புடையீர்,

வணக்கம். "கி.ரா. 95வது பிறந்தநாள்" வரும் 16/09/2017 அன்று புதுவை பல்கலைக்கழக மாநாட்டு அரங்கில் நடைபெற உள்ளது.

அழைப்பிதழ் அனைவருக்கும் அனுப்பப்பட்டு வருகிறது. அழைப்பிதழ் கிடைக்கப் பெறாதவர்கள் இதையே அழைப்பிதழாக ஏற்றுக்

கொண்டு விழாவிற்கு வருகைத் தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்,
-வழக்கறிஞர். கே.எஸ். இராதாகிருஷ்ணன்.
இணையாசிரியர், கதைசொல்லி.
பொதிகை - பொருநை கரிசல்.
03/09/2017




#கி_ரா_95
#KSRadhakrishnanpostings
#KSRpostings

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...