Tuesday, September 19, 2017

தமிழகத்தின் அரசியலில்...

தமிழகத்தின் அரசியலில் இந்த அவல நிலைக்கு என்ன காரணம்...
-------------------------------------

அரசியலில் நீண்டகால களப்பணியில் இருந்த நேர்மையாளர்களை புறக்கணித்து எந்த உழைப்பில்லாத நேர்மையற்ற, தகுதியற்றவர்களை கொண்டு வந்து பதவிகளை அரசியல் தலைமைகள் பொம்மைகள் போல வைத்ததால் இந்த முடமான நிலைக்கு காரணம். மக்களும் அதற்கு கேள்வி எழுப்பாமல் இந்த அவலத்தை ஏற்றுக் கொள்வதால் இந்த காட்சிப்பிழைகள் என்ன சொல்ல. தகுதியான நேர்மையான அரசியலில் அனுபவமுள்ள களப்பணியாளர்கள் புறக்கணிக்கப்படுவதால் தான் இந்த குழப்பமான  பிழைகள்.

தமிழகத்தின் இந்த முடை நாற்றத்திலும் மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.

வாழ்க மக்கள்!
வாழ்க தமிழகம்!!
வாழ்க போலி பாசாங்கு அரசியல் வியாபாரிகள்!!!

#அரசியல் 
#KSradhakrishnanpostings 
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன் 
19-09-2017

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...