Monday, September 25, 2017

கேள்விக்குறியான ஜனநாயகம்

வாக்குகளை காசுக்கு வாங்கி அதிகார பரிபாலத்தில் அமர்ந்துக் கொண்டு, பதவிகளை வைத்துக் கொண்டு பொருளீட்டும் இச்சையில் செயல்படுவது மட்டும் ஊழல் அல்ல.
நேர்மையும்,தகுதியும் இல்லாமல் குறுக்கு வழியில் ஆட்சியை பிடிப்பதும் ஊழல் தான். சாதி, மதம் வேறுசில முறையற்ற மூலதனங்களை கொண்டு பதவிக்கு வருவதும் ஊழல் தான். ஊழல் என்பது பொருள்வாதம் குறித்தது மட்டுமல்ல நேர்மைக்கு மாறன வழியில் செயல்படுவதும் ஊழல் தான். ஜனநாயகம் இப்படியும் கொல்லப்படுகிறது

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...