ஒரு முக்கிய பணியில் ஈடுபட்டிருக்கும் போது அதை கவனிக்க வேண்டும். அதை விட்டுவிட்டு கைபேசியில பேசி கவனம் செலுத்தும் போது அந்த நுண்ணியல் பணி பாதிக்கப்படும். இதை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சட்டத் துறை பேராசிரியர் வில்லியம் சொல்லி மனதில் பதிந்தது. இந்த உணர்வு வெள்ளைக்காரனிடம் உண்டு, ஏனோ நம்மிடம் இருப்பதில்லை.
#KSRadhakrishnanPostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
10-02-2018
No comments:
Post a Comment