இன்றைய மின்னம்பல இணைய இதழில் *திருவனந்தபுரமும், தமிழ் படைப்பாளிகளும்* என்ற தலைப்பில் கட்டுரை வெளிவந்துள்ளது.
தமிழ் மொழி வளர்ச்சிக்கு திருவனந்தபுரம் மண்ணும், அங்குள்ள பல்கலைக்கழகமும், திராவிட மொழிகளின் கேந்திரமும், தன் பணிகளை செய்கின்றன. மனோன்மணியம் பெற்று. சுந்தரம்பிள்ளை முதல் ஆ.மாதவன் வரை பல ஆளுமைகள் தமிழுக்கு பெரும் பங்காற்றியுள்ளனர்.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
12-02-2018
No comments:
Post a Comment