அவர்களுக்கு வந்தால் மட்டும் தலைவலி, மற்றவர்களுக்கு வந்தால் பரிகாசம்.
ஆனால், இதே கேரள அரசு நெய்யாற்றில், அடவிநயினாறில், செண்பகத்தோப்பில், முல்லை – பெரியாறில், சிறுவாணியில்,
பம்பாற்றில், பாண்டியாறு – புண்ணம்பழா போன்ற பல நதிநீர்ப் பிரச்சனைகளில் தமிழக நலம்நாடியும் நேர்மையாக
நடந்து கொண்டதா என்று இதயச் சுத்தியோடு நினைத்துப் பார்க்க வேண்டும்.
அம்மாதிரியே காவிரிப் பிரச்சனையில் கர்நாடகம் எப்படி தமிழகத்தை
வஞ்சிக்கின்றதோ, மகதாயி பிரச்சனையில் கோவா கர்நாடகத்தை நடத்துகிறது என்று சித்தராமையா
அரசு கூப்பாடு போடுகின்றது.
அவர்களுக்கு வந்தால் மட்டும் தலைவலி, மற்றவர்களுக்கு வந்தால் பரிகாசம்.
#பரம்பிக்குளம்_ஆழியாறு_நதிநீர்ப்_பிரச்சனைகள்
#KSRadhakrishnanPostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
15-02-2018
No comments:
Post a Comment