பாவ மன்னிப்பு
என்ற திரைப்படத்தில் ‘பறவையை கண்டான் விமானம்
படைத்தான்’ என்ற பாடல் வரும். பண்டைய மன்னர்கள் தங்களுடைய தகவல்
ஓலைகளை பறவைகள் மூலமாக அனுப்பியதாக செய்திகள் உண்டு. அதுவே பிற்காலத்தில்
அஞ்சலாகவும், தற்போது கூரியராகவும் பரிணாமம் பெற்றுள்ளன.
பறவைகள் நாடுகளை விட்டு நாடுகள் இல்லாமல், குறிப்பிட்ட
காலத்தில் கண்டங்களை விட்டு கண்டங்களும் நகர்ந்து பறக்கின்றன. ஒரு நாளைக்கு ஒரு பறவை 900 கி.மீ
பறந்து இடம்பெயருகின்றது என்று அறிவியல் ரீதியிலான கருத்துகள் உள்ளன. சைபீரியாவில் இருந்து தமிழகத்துக்கே பறவைகள் வருவதாக செய்திகள் உள்ளன.
ஆப்பிரிக்க பறவைகள், தென் அமெரிக்க பறவைகள்,
ஆஸ்திரேலியா பறவைகள் என்று அதற்கேற்ற சீதோஷன நிலைகளை மனதில் கொண்டு அதற்கான
சரியான திசையை நோக்கி பறப்பது என்பது இயற்கையின் அருட்கொடை. அது
குறித்தான வரைபடமும்,
Trivia
about bird migration
1. The word
migration comes from the Latin word migratus which means “to change” and refers
to how birds change their geographic locations seasonally.
2.
Migration peaks in spring and fall, but actually, there are birds migrating 365
days a year.
3. Many
birds enter a state of hyperphagia before they start to migrate, which is they
drastically increase their body weight to store fat to use as energy while
travelling.
4.
Migration may take from a few days to months depending on the distance, flight
speed and stopovers.
5. Hawks,
swifts, swallows and waterfowls migrate primarily during the day, while many
songbirds migrate at night primarily to avoid the attention of migrating
predators.
6. Earth's
magnetic field plays a part in how birds navigate during migration. Migrating
birds use the stars, the sun, wind patterns and landforms to reach their
destination.
7. Birds
can fly up to 900 km per day during migration.
8.
Transoceanic migrants–birds who follow a migration route that crosses an
ocean–may spend up to 100 hours in the air at a single time until they come to
land.
9. Many
migratory birds have longer, more pointed wings than non-migratory species or
birds with shorter migrations. This wing structure offers less air resistance
and allows for more efficient, easier flight, particularly on long journeys.
10. While
most birds fly under 600 metres while migrating across the Himalayas, some,
such as the bar headed goose, fly at 900 metres.
#KSRadhakrishnanPostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
09-02-2018
No comments:
Post a Comment