கால தேச வர்தமானம் .......
கடந்த பட்ஜெட்கள் நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது. ஏன் இந்த நிலமை என யோசித்தவாறு சமுக ஊடகங்களில் ஒன்றான முகநூலை பார்த்தேன். அதில்
ஒரு"பொண்ணு போட்ட பிரமாதமான கவிதை 38963 லைக்ஸ் ,19652 கமேண்டஸ் அள்ளி"இருக்கு. அந்த கவிதை இதோ
நான்
இன்னைக்கு
மோர்க்குழம்பு
வெச்சிருக்கேன்
யாருக்கெல்லாம்
வேணும்?
இப்படியான நிலையில் நாம் இருந்தால் ஆட்சியாளர்கள் நம்மை ஏன் சுரண்ட மாட்டார்கள். நமக்கு தான் சொரனை இல்லையே? கொடுப்பதை வாங்கிக் கொண்டு வாக்குரிமையை விற்பவர்களாயிற்றே. தொடர்ந்து இளையர்கள் இப்படி பொறுப்பை உணரமால் போனல் நாடும் மக்களும் நாசமாய் போகும். கால தேச வர்தமானம் என்ற சொற்றொடரை நினைவுபடுத்த வேண்டியிருக்கின்றது.
*கே.எஸ்.இராதாகிருஷ்ணன்*
03-02-2018
No comments:
Post a Comment