Monday, February 12, 2018

அமைதி, வளம், வளர்ச்சி

காசு கொடுத்து விலைக்கு தான் உங்க ஓட்டை வாங்குனோம். உங்களிடம் கொள்ளையடிப்போம், ஜெயிலுக்கும் போவோம், குற்றவாளியாக இருந்தாலும் பெரிய மனிதர்கள் போல மாதிரி படத்தை சட்டமன்றத்தில் வைப்போம். நீங்க யாரு எங்களை குறை சொல்ல? இதை யாரும் கேட்க முடியாது? 

எம்முடைய வளத்திற்கும், வளர்ச்சிக்கும் கொள்ளையடிப்போம். அடாவடித்தனம் எங்களுடைய அமைதி, வளம், வளர்ச்சி என்று சொல்கிறோம். 

இதுதான் எங்க ஜனநாயகம், எங்க பரிவாரம், எங்களுடைய இயல்பு.

#KSRadhakrishnanPostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
12-02-2018

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...