தேவகவுடாக்களே,
சித்தரமையாக்களே,
எடியூரப்பாக்களே,
தமிழகத் திருக்கோவில்களுக்கு வந்து தரிசனம் செய்யும் நீங்கள் இந்த புண்ணிய பூமிக்கு மட்டும் காவிரி நீரை தர மறுப்பதேன்.
உங்கள் மனசாட்சியைத் தொட்டு பதில் கூறுங்கள்.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
10/03/2018
No comments:
Post a Comment