Sunday, March 11, 2018

தகுதியே தடை

ஸ்விக்கி, பீட்சா, பர்கர்

ஓலா, உபர், பாஸ்ட் டிராக்

கைபேசிகள்

கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, டிஜிட்டல் பணம், ஆதார் அட்டை

தொலைக்காட்சி தொடர்கள்

தொலைக்காட்சி விவாதங்கள், வெட்டிப் பேச்சுகள்

சினிமாத் துறைக்கு ஊடகங்களும், ஏடுகளும் தரும் முக்கியத்துவம்

பன்மடங்கு கூலி உயர்வுகள்

பணியாற்றாமலேயே உரிமைகள்

மருத்துவமனை கொள்ளைகள்

உடல் உறுப்புகள் வியாபாரம்

கள உழைப்பில்லாத தகுதியற்ற தலைவர்கள்

வியாபார அரசியல், அரசியல் பணப் பரிவர்த்தனைகள், ஓட்டுக்கு பணம்

தகுதியே தடை

இப்படியான பரிணாம வளர்ச்சியில் நாளொரு வண்ணம், பொழுதொரு வண்ணம் பீடு நடை போட்டு வளர்கின்றது.

வாழ்க, நமது ஜனநாயகம்!

நமது நாடு!!


#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
11-03-2018

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...