Friday, March 16, 2018

தாமிரபரணியில் ஆறு வருடமாக பணம் ஒதுக்கீடு; எந்த பணிகளும் நடைபெறவில்லை...

2017 - 18 பட்ஜெட்டில் ரூ 300 கோடி,
தற்போதைய 2018 - 19 பட்ஜெட்டில் ரூ 100 கோடி ஒதுக்கீடு.

ஆனால் தாமிரபரணி கால்வாய் திட்டத்தில் ஆறு வருடமாக (2011க்கு பிறகு) எந்த பணிகளும் நடக்கவில்லை....

#தாமிரபரணி
#KSRPostings
#KSRadhakrishnanPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
16/03/2018

-தினமலர் செய்தி:


No comments:

Post a Comment

#FormerPrimeMinisters #PV. NarasimhaRao #ManmohanSingh #officialfuneralrites

#FormerPrimeMinisters #PV. NarasimhaRao  #ManmohanSingh #officialfuneralrites ———————————————————- #முன்னாள்பிரதமர்கள் #பிவி.  நரசிம்மராவ் #...