மறைந்த ஸ்ரீதேவியினுடைய அஸ்தி கிழக்கு கடற்கரைச் சாலை, ஈஞ்சம்பாக்கத்திலுள்ள அவருடைய பண்ணை வீட்டின் அருகில் அவருடைய உறவினர்கள் வங்கக் கடலில் கரைத்தனர்.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
04-03-2018

கொங்கு நாட்டின் கொங்கலர் செல்வமே ! பூளைப்பூ பூத்த மேட்டின் பூந்தாதே ! கோவிந்தன் பேர் சொல்லும் கோவையென நாவிந்தம் படைத்த பூ.சா.கோ அறநிலையமே ...
No comments:
Post a Comment