தமது உடல் உறுப்புகள் சரிவர இயங்க, ஒத்துழைக்காவிட்டாலும், தன்னம்பிக்கையோடு
தங்களின் வாய் மற்றும் கால்களால் வரைந்த தனிச்சிறப்புடைய கலைப் படைப்புகள்.
சுயமுயற்சியால் மும்பையில் இத்தகைய கைவண்ணங்களை இளைஞர்களும், இளம்பெண்களும் உருவாக்குகின்றனர்.
எங்களது முயற்சியால்
எங்களை தெரிந்து கொள்ளுங்கள்,
எங்களுக்கு எதுவும் இயலாமை அல்ல.
#மாற்றுத்திறனாளிகள்_கலைவண்ணம்
#creative_arts
#handicapped_persons
#differently_abled_persons
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
06-03-2018
No comments:
Post a Comment