Tuesday, March 6, 2018

கச்சத்தீவு மெல்ல சிங்களமயமாக்கப்படுகிறது.

சமீபத்தில் கச்சத்தீவில், அந்தோணியார் கோவிலில் நடந்த திருப்பலியில் காலே மறை மாவட்ட ஆயர் விக்கிரமதுங்கா சிங்கள மொழியில் உரையாற்றியுள்ளார். மெல்ல மெல்ல சிங்களமய மாக்கப்படுகிறது.
இலங்கைத்தீவில் வரிசையாக தமிழர்களின் பாரம்பரியத்தை அழிக்கப்பட்டு சிங்கள அடையாளங்ளை புகுத்தும் வேலை நடைபெறகிறது.

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
06/03/2018

No comments:

Post a Comment

உதயச்சந்திரன், முருகாநந்தம் என பல அதிகாரிகள் கவனிக்க வேண்டிய விடயம்…

  உதயச்சந்திரன், முருகாநந்தம் என பல அதிகாரிகள் கவனிக்க வேண்டிய விடயம்…