உழைப்பை பெற்றுவர்கள் காட்டும் நன்றி அற்ற பார்வை, அலட்சியங்களும் , கசப்பையும் ஏற்படுத்துவதாக இருப்பதில்லை! சில(ரின்) அலட்சியங்கள் ரசிக்கவும் வைக்கிறது....
யார்யாருக்கோ ரணப்பட்டு உழைத்தாய்.
உழைத்தவர்களாவது உன்னை அங்கீகரித்தார்களா?
இந்த உண்மையைச் சொன்னால் பலருக்கு அவச்சொல்லாகத் தெரியும்.
உழைப்பைக் கொடுத்தும் தாங்கிப் பிடித்தும் அவதூறுச் சொற்கள்.
யதார்த்தம் என்பது யாருக்கும் உடன்பாடில்லை.
பாசாங்கு, போலியே அறமாகக் கருதுகின்ற நிலையில் விதியே, விதியே, என் சொல்ல நினைத்தாயோ...
இது தான் இன்றைய உலகம்........
இதையும் மீறி கள உழைப்பை காட்டுவதுதான் is
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
08-03-2018
No comments:
Post a Comment