இன்று திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றின் தூய்மை பணிகளில் ஈடுபட்ட அனைத்து நல் உள்ளங்களுக்கும் பாராட்டுக்கள்....
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
10/03/2018


உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்
No comments:
Post a Comment