குடியொன்றும்
முழுகிப்போகவில்லை.
இந்த ஜீவிதம் நீண்ட ஒரு பயணம்
வானத்து எழு ஞாயிறு, நிலவு
பகல்-ராத்திரி என்ற கால நேரங்களில்
ஒன்றுதான் இருக்கும்.அதுவும்
தோன்றும்,மறையும்
வளரும், தேயும்.
உலகம் விசாலமானது. அதில் சிலரின் அவசரமான சுயநலமே பிரதான ஆஷடபூதிதனங்கள்.....
அவர்கள் செய்ய நன்றி மறந்த துரோகங்கள்,இறுதி நாட்களில் நிம்மதி இல்லாமல் நோய் போல அவர்களை தாக்கி பொட்டை புலம்பல கூப்பாடு போட்டு என்ன பயன்?
திடமாக வாழம் காலங்களில் வாழ்தலின் பயன் அறிந்து கேடு நினையாமல் நன்றி பாராட்டி நடிப்பு பாசாங்கு இல்லாமல் அமைதியாக நேர்மையாக தவமாக கருதி நிர்மலமான வாழ்க்கையை முன் எடுங்கள்.
No comments:
Post a Comment