Friday, August 16, 2019

வாய்ப்புக்காக காத்திருக்காதே வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்...

வாய்ப்புக்காக காத்திருக்காதே 
வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்...

தன்னை உணர்ந்து தன்னல மில்லா
மனிதனே சுதந்திர மனிதன்.

உழைப்பு,துன்பங்களை சந்திக்க தெரிந்தவனுக்கு 
தோல்வி இல்லை...

சின்ன விதையிலிருந்துதான் ஆல விருட்சம் ; தனி மனிதனுக்கு பாடுகளும்,
தடைகள், துரோகங்களும் எதிர் கொண்டாலும் நிமிர்ந்து முன்னேறலாம்...

அச்சம்,தயக்கம் தவிர்!
அகிலம் விசாலமானது...
Image may contain: sky, cloud, ocean and outdoor

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...