Monday, August 26, 2019

#Amazon #தாய்மையின்புனிதம்.


In the Amazon, a journalist captured this photograph that later earned him the Pulizter Prize, a small boar was orphaned because his mother was shot by poachers, a human mother feeds him for a living ...
what a beautiful picture! Let's make it viral, let's show how beautiful the Amazon is and protect the best the planet.....

உலகப் புகழ்பெற்ற புகைப்படம்
வடகிழக்கு பிரேசில் பகுதியைச் சேர்ந்த ஒரு Guajá பழங்குடியினப் பெண் அரை நிர்வாண நிலையில் ஒருபக்கம் குழந்தையை அணைத்துக்கொண்டு பன்றிக்குட்டிக்கு பாலூட்டுகிறார்.
நீங்கள் பார்க்கும் Pisco Del Gaiso என்ற புகைப்படக்கலைஞர்தான் அந்த உலகமே புகழ்ந்த படத்தை எடுத்தவர். Folha de São Paulo என்ற பிரேசில் நாளிதழுக்காக எடுத்திருக்கிறார். 1992.
மதிப்பிற்குரிய வழக்கறிஞர் கே. எஸ். ராதாகிருஷ்ணன் அவர்கள், அமேசான் காடுகள் பற்றிய வாட்ஸ்ஆப் செய்தியில் இந்தப் புகைப்படத்தைப் பதிவிட்டு புகைப்படக்கலைஞர் பெயர் தெரியவில்லை என எழுதியிருந்தார்.
இணையக்கடலில் வலைவீசி தேடியதில் கிடைத்த தகவல். கூகுளுக்கு நன்றி.
Image may contain: 1 person
Image may contain: one or more people

No comments:

Post a Comment

மா கவி பாரதி

மா  கவி #பாரதியை கொண்டட வலம்புரி ஜானின் இந்த ‘’பாரதி - ஒரு பார்வை’’ யும் (பதிப்பு-1982)அவசியம் வாசிக்க வேண்டும். #பாரதி #வலம்புரிஜானின்_பாரத...