Tuesday, August 27, 2019

சிதம்பரத்தின் ஜாமீன் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.


Image may contain: Selva Rangam, standing and outdoor

சிதம்பரத்தின் ஜாமீன் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் வாதாடியவர்கள் எல்லாம் மெத்தப்படித்த முதுநிலை வழக்கறிஞர்கள். இந்நிலையில் ஏற்கனவே உள்ள கைதை எதிர்பார்த்த ஜாமீன் மனு (Anticipatory Bail) நிலுவையில் இருக்கும்போது கைது செய்யப்பட்டுவிட்டால் அந்த மனு காலாவதியாகி அதனால் எந்த பயனும் இருக்காது. இதை அறிந்த இந்த வழக்கறிஞர்கள் சனி, ஞாயிறு விடுமுறை நாளாக இருந்தாலும் கூட தனி சிறப்பு அனுமதி வாங்கி புதிய ஜாமீன் மனு தான் தாக்கல் செய்திருக்க வேண்டும். ஆனால், அதேநிலுவையில் இருக்கும் முன்ஜாமீன் மனுவிலேயே ஜாமீன் கிடைக்குமா என்று சிந்திக்கவில்லையே. சாதாரண ஜூனியர் வழக்கறிஞர் கூட தெளிவாகச் சொல்வார். என்னமோ தெரியவில்லை. யாருடைய ஆலோசனை யோ?
Who advices? All are well learned Senior Advocates; It is so pity ....
Already Chidambaram arrested. So they choice only bail application. How 
pending anticipatory bail lie to seek 
Judicial remedies.
‘The Supreme Court today refused to entertain Congress leader P Chidambaram’s plea challenging the dismissal of his anticipatory bail in a corruption case lodged by the CBI in the INX media scam.

The Supreme Court said his petition has become infructuous as Chidambaram has already been arrested by the CBI. A bench comprising justices R Banumathi and AS Bopanna said Chidambaram is at liberty to seek a remedy in accordance with the law.’
••••
வெளி நாட்டில் சொத்து வாங்கும் போதும் வெளிநாட்டு வங்கியில் பணம் போடும் போதும் Passport details இருக்கும்.

இந்தியர்களுக்கு 20 வருடம் முன்பு ஆதார் கார்ட் இல்லை.அடையாள அட்டைகள் இல்லை.
அதனால் passport documents xerox எடுத்து வைத்து இருப்பார்கள்.
பல பெயர்களில் + பல முகவரிகளில் வித விதமாக passport இருந்தாலும்.
கண்கள்,விரல் ரேகைகள் பதிவு எடுத்து இருப்பார்கள்,இதை வைத்து வெளி நாடுகளில் இந்த விபரங்களை CBI கேட்டால் எல்லா நாட்டு வங்கிகளும் உடனே CBI க்கு எல்லா recordsம் கொடுத்து விடுவார்கள். கண்கள், கை விரல் ரேகைகள் இந்தியா அரசாங்கம் கொடுத்தால் போதும். 50 வருடம் பழைய records எடுத்து கொடுப்பார்கள்.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
26-08-2019

No comments:

Post a Comment

*You have to ask yourself what for and who for you are living and if don't have answers for it*

*You have to ask yourself what for and who for you are living and if don't have answers for it*, then you are living your life wrong and...