Saturday, August 10, 2019

#Kashmirart370 பழைய சங்கதி.... Hindustan Times 12-09-1964.

#Kashmirart370 பழைய சங்கதி.... Hindustan Times 12-09-1964.

1964ஆம் ஆண்டு செப்டம்பர் 12ம் தேதியில் பிரகாஷ் விர் சாஸ்திரி (சுயேச்சை)நாடாளுமன்ற உறுப்பினர் ஜம்மு-காஷ்மீரில்,370ஆவது சட்டப்பிரிவை ரத்து செய்யக் கோரி ஒரு தனி நபர் மசோதாவை மக்கள் அவையில் தாக்கல் செய்கிறார்.
இந்த மசோதாவை நாடாளுமன்றமும் ஆளுங்கட்சி, எதிர்கட்சி என்ற பாகுபாடின்றி ஒரு சுயேட்சை உறுப்பினர் தாக்கல் செய்த மசோதாவை ஆதரிக்கின்றனர்.மேலும் பிரிவு 370, 35A தோற்றுவிக்கப்பட்ட காரணத்தை நிறைவுஆகிவிட்டதாகவும்கூறுகின்றனர்.
கர்நாடக காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஹனுமந்தய்யா அன்றைய உள்துறை அமைச்சரிடம் ஜனநாயக அடிப்படையில் இந்த மசோதாவை அரசு ஏற்று நிறை வேற்ற வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கிறார்.இதை மத்திய அரசு அன்று ஏற்கவில்லை. லால் பகதூர் சாஸ்திரி அன்றைய பிரதமர்.

No photo description available.கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
#KSRPostings 
#KSRadhakrishnanPostings 
09-08-2019

No comments:

Post a Comment

2023-2024