பத்து மணி எப்.எம்மில் (Fm Radioல்) இன்றைய இரவில் தலையாட்ட வைக்கிறது பாடல்கள்....
அற்புத வரிகள்....
ராத்திரியில் கவலையை மறந்து ஏகந்தா
மன நிலைக்கு கொண்டுசெல்லும் இரவு நேர இந்த பாடல்கள் தெம்பை வழங்கிறது.இதுவும் ஓர் வகையில் உடல்
காக்கும் வைத்தியதான். இந்த சேவை மேலும் சிறக்கட்டும்!
”முதிராத மலராட ஆட
சதிராடு தமிழே நீ ஆடு”
-கண்ணதாசன்
***
காலங்களில் அவள் வசந்தம்...
கலைகளிலே அவள் ஓவியம்
மாதங்களில் அவள் மார்கழி...
மலர்களிலே அவள் மல்லிகை
பறவைகளில் அவள் மணி புறா...
பாடல்களில் அவள் தாலாட்டு
...
கனிகளிலே அவள் மாங்கனி...
காற்றினிலே அவள் தென்றல்
காலங்களில் அவள் வசந்தம்...
கலைகளிலே அவள் ஓவியம்
மாதங்களில் அவள் மார்கழி...
மலர்களிலே அவள் மல்லிகை
காலங்களில் அவள் வசந்தம்...
பால்போல் சிரிப்பதில் பிள்ளை...
அவள் பனிபோல் அணைப்பதில் கன்னி...
கண்போல் வளர்ப்பதில் அன்னை....
*****
குறிஞ்சி மலரே…..
மலரே குறிஞ்சி மலரே….
தலைவன் சூட நீ மலர்ந்தாய்
பிறந்த பயனை நீ அடைந்தாய்
மலரே குறிஞ்சி மலரே…..
யார் மடி சுமந்து தான் பிறந்தாலும்
தாய் மடி மறந்து தலைவனைச் சேரும்
பெண்ணெனும் பிறப்பல்லவோ
கொடியரும்பாக செடியினில் தோன்றி
கோவிலில் வாழும் தேவனைச் சேரும்
மலரே நீ பெண்ணல்லவோ
நாயகன் நிழலே நாயகி என்னும்
காவியம் சொல்லி கழுத்தினில் மின்னும்
மகளே உன் திருமாங்கல்யம்
தாய் வழிச் சொந்தம் ஆயிரம் இருந்தும்
தலைவனின் அன்பில் விளைவதுதானே
உறவென்னும் சாம்ராஜ்ஜியம்
தலைவன் சூட நீ மலர்ந்தாய்
பிறந்த பயனை நீ அடைந்தாய்
மலரே குறிஞ்சி மலரே…..
பாடிடும் காற்றே பறவையின் இனமே
பனி மலைத் தொடரில் பாய்ந்திடும் நதியே
ஓடோடி வாருங்களேன்…
****
தேனாற்றங்கரையில் தெய்வீகக்குரலில் நாந்தானே ஒரு பாட்டிசைத்தேன்
தினந்தோறும் இரவில் நடு ஜாம நிலவில் நாந்தானே அதைக் கேட்டிருந்தேன்
அரங்கேற்றந்தான் ஆகாமல்தான் அலைபாயும் என் ஜீவந்தான்
மாது உன் மீது எப்போது என் மோகம் தீராதோ சொல் பூங்கொடியே
குருவாயூரப்பா.....
ஏகாந்த நினைவும் எரிகின்ற நிலவும் என் மேலே ஒரு போர் தொடுக்க
எனை வந்து தழுவு ஏனிந்தப் பிரிவு மானே வா உனை யார் தடுக்க
பரிமாறலாம் பசியாறலாம் பூமாலை நீ சூடும் நாள்
வா வா என் தேவா செம்பூவா என் தேகம் சேராதோ உன் கைகளிலே...
19-8-2010/இரவு 10.15
No comments:
Post a Comment