உலகம் ஒன்றாக எதிரே நின்றாலும்
அஞ்சாமல் கருத்தை கூறுங்கள்
ஏதோ வந்தான் வாழ்ந்தான் போனான்
என்றா உலகம் நினைக்க வேண்டுமா?
சொன்னான் செய்தான் ! என்றே நாளும்
ஊரார் சொல்ல வேண்டும் ! அதுதான்
வாழ்வின் நேர்மை, கண்ணியம்!!
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
#KSRPostings
#KSRadhakrishnanPostings
10-08-2019.
No comments:
Post a Comment