Tuesday, October 22, 2019

நீ ஒதுக்கப்படும் இடங்களில் நிமிர்ந்து நில்…

சில மனிதர்களின் வாழ்வும் அவர்கள் வெளிப்படுத்தும் உயர்ந்த எண்ணங்களும் செயல்பாடுகளும் சமுதாயத்தைச் செதுக்குகின்றன. 

ஆனால் அவர்கள் வாழ்வில் நேரும் துன்பங்களும் தாங்க முடியாத வலிகளும் அனுபவங்களும் அவர்களையே செதுக்குகின்றன……

நீ ஒதுக்கப்படும் இடங்களில் நிமிர்ந்து நில்…
நீ புகழப்படும் இடங்களில் அடக்கமாய் நில்…
நீ விமர்சிக்கப்படும் இடங்களில் மௌனமாய் இரு…
நீ நேசிக்கப்படும் இடங்களில் அன்புடன் இரு…
உலகம் உன் வசப்படும்.
#ksrpost


No comments:

Post a Comment

நம்பமுடியாதஎனதுநாட்குறிப்புகள் #எனதுபயணங்கள்

  #நம்பமுடியாதஎனதுநாட்குறிப்புகள் #எனதுபயணங்கள் ——————————————————- ‘நம்ப முடியாத எனது நாட் குறிப்புகள்’ என்ற தலைப்பில். என் வாழ்க்கைப் ப...