கரையை மோதி காதலைச் சொல்லும்
அலையைப் பார்த்தபடியே கடல் காத்து நிற்கிறது அது தன்னிடம் திரும்ப..
(பெசன்ட் கடற்கரை)
அலையைப் பார்த்தபடியே கடல் காத்து நிற்கிறது அது தன்னிடம் திரும்ப..
(பெசன்ட் கடற்கரை)
விடை தெரியா கேள்விகள் மத்தியில் வாழ்வதை விட கேள்விகளே இல்லாத தனிமை எவ்வளவோ மேல்...
No comments:
Post a Comment