Tuesday, October 15, 2019

ஆதிச்சநல்லூர்....



#

_நாகரிகமே தமிழர்களின் முன்னோடி நாகரிகம்..
- வையாபுரிப்பிள்ளை.

#தாமிரபரணி கரையில் தமிழர் நாகரிகம் செழித்திருந்தது. ஆதிச்சநல்லூரில் உருக்கி வார்த்த பலபொருள்கள் தமிழரின் தொழில்நுட்பச் சான்றுகளாக நிற்கின்றன.கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பே ஆய்வுசெய்த சத்தியமூர்த்தி(ASI) உண்மைகளை வெளிவராமல் பார்த்துக் கொண்டார்.இப்படித்தான் நாம் ஏமாந்துபோகிறோம்!




#KSRPostings
#KSRadhakrishnanPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
15-10-2019

No comments:

Post a Comment

முதல்வர்ஸ்டாலின் அவர்கள்ளே!

  முதல்வர்ஸ்டாலின் அவர்கள்ளே! #பிஏபிஅணைத்திட்டத்தில் #கம்யூனிஸ்ட்தலைவர்பி_ராமமூர்த்திசிலைஇல்லையா ————————————————————————- ஆழியாறு பரம்பிக்...