அறிந்தும் அறியப்படாத தமிழகத்தில் கிடப்பில் போடப்பட்ட திட்டங்களும் உரிமைகளும் குறித்தான என்னுடைய நூலை வெளியிட சற்று தாமதம் ஆகிவிட்டது. மூத்த பத்திரிகையாளர் அரவிந்தன் அவர்கள் அதனை மெய்திருத்தி உறுதிப்படுத்தி வெளியிட முயற்சி மேற்கொள்கிறோம். பல்வேறு பணிகளும், என்னுடைய சோம்பேறித்தனமும் தான் தாமதத்திற்கு காரணம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். சில பிரச்சனைகள் இன்றைய சூழலில் அவசியமில்லாமல் காலங்கடந்திருக்கலாம், அவசியமற்று, முக்கியத்துவம் இல்லாமலும் இருக்கலாம். இருந்தாலும் இணைத்துள்ளேன். எனது முகநூல் பதிவு வருமாறு.
https://www.facebook.com/ksradhakrish/posts/2029516344004711
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
22-10-2019
#KSRPostings
#KSRadhakrishnanPostings
No comments:
Post a Comment