கோட்டாபய ராஜபக்சே- இன்று அனுராதபுரத்தில் உரையாற்றும் போது..
''வவுனியாவுக்கு அப்பால் செல்லமுடியாத யுகமொன்றே எமது நாட்டில் நிலவியது. பயங்கரவாதத்தை தோற்கடித்து தேவேந்திரமுனை முதல் பருத்திதுறைவரை மூவின மக்களும் சுதந்திரமாக பயணிக்கும் சந்தர்ப்பதை ‘மிலிட்டிரி காரன்’ என இந்த அரசாங்கத்தால் விமர்சிக்கப்படும் நானே உருவாக்கினேன் என்பதை தெளிவுப்படுத்த விரும்புகிறேன். சிறையிலுள்ள சகல இராணுவத்தினரையும்
நவம்பர் 17ஆம் திகதி காலை விடுவிப்பேன்''
#ksrpost
10-10-2019
நவம்பர் 17ஆம் திகதி காலை விடுவிப்பேன்''
#ksrpost
10-10-2019
No comments:
Post a Comment