இன்று (19-10-2019) மாலை #புதுவைப்_மத்திய_பலகலைக்கழகத்தில் துணை வேந்தர் டாக்டர் குர்மீத்சிங்யுடன் சந்திப்பு. பயனுள்ள உரையாடல்கள். பழ.நெடுமாறன், கிரா, திரைப்பட கலைஞர் சிவகுமார், பார்வதி அம்மாள், பா.செயப்பிரகாசம் மற்றும் பலகலைக்கழக பேராசியர்கள்.






கன்னியாகுமரி வரலாற்று பண்பாட்டு ஆய்வு மையத்தின் தலைவரும் ‘களஞ்சியம்’ திங்கள் இதழ் ஆசிரியருமான முனைவர் எஸ். பத்மநாபன் அவர்கள் கோவையில் மற...
No comments:
Post a Comment