Friday, October 18, 2019

வாழ்வின் நியதி.

Image may contain: sky, outdoor and natureவந்தவை போவதும்
புதியன புகுதலும்
கற்பதும் கற்பித்தலும்
வாழ்வின் நியதி.
ஏதோ ஒரு புள்ளியில்
இணைந்து புள்ளியில்
மறைந்து நினைவுகளில்
புதைவதா வாழ்க்கை....
#KSRPostings
#KSRadhakrishnanPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
16-10-2019

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்