Sunday, October 13, 2019

மலேசியாவின் இரண்டு தமிழ் சட்டமன்ற உறுப்பினர்களின் விடுதலைக்காக உலகெங்கும் எழும் குரல்.

அழிக்கப்பட்டு விட்டதாக இலங்கை அரசால் 2009 ம் ஆண்டே அறிவிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்பு வைத்ததாக, 2019 ம் ஆண்டு இப்போது மலேசியாவில் கைது செய்யப்பட்ட மலேசியாவின் இரண்டு தமிழ் சட்டமன்ற உறுப்பினர்களின் விடுதலைக்காக உலகெங்கும் எழும் குரல்.

No comments:

Post a Comment

Nov 10, 2025 கன்னியாகுமரி வரலாற்று பண்பாட்டு ஆய்வு மையத்தின் தலைவரும் ‘களஞ்சியம்’

  கன்னியாகுமரி வரலாற்று பண்பாட்டு ஆய்வு மையத்தின் தலைவரும் ‘களஞ்சியம்’ திங்கள் இதழ் ஆசிரியருமான முனைவர் எஸ். பத்மநாபன் அவர்கள் கோவையில் மற...