Tuesday, October 8, 2019

சிந்தனைகள்....

"Words are tears that have been written down. 
Tears are words that need to be shed. 
Without them, joy loses all its brilliance and sadness has no end"
- Paulo Coelho.
•••
அனைத்தும்  நிறைவுற்றதாய் மனம் குளிரும்  அந்நொடியில்
படியேறுகிறது வெறுமை.....
•••
காலம் கனியாமல் இன்னும்
காயாகவே இருக்கிறது.


No comments:

Post a Comment

2023-2024