Tuesday, September 8, 2026

காலம் தான் பொருளின் மதிப்பை தீர்மானிக்கிறது.

 காலம் தான் பொருளின் மதிப்பை தீர்மானிக்கிறது. எதை முக்கியம் என நினைக்கிறோமோ, அது காலத்தில் அர்த்தமற்றதாகி போகிறது. எதைத் தேவையற்றது என நினைக்கிறோமோ அதை மதிப்புமிக்கதாக்கி விடுகிறது. காலத்தின் இந்த ரசவாதத்தை நம்மால் புரிந்து கொள்ள முடிவதே இல்லை.



No comments:

Post a Comment

SEP 6