Wednesday, September 9, 2026

வாழ்க்கை என்பது மிகக் குறுகியது. மற்றவர்களுக்காக போலி வாழ்க்கை வாழாமல் உள்ளுணர்வின் குரலுக்குச் செவி சாயுங்கள்.

 வாழ்க்கை என்பது மிகக் குறுகியது. மற்றவர்களுக்காக போலி வாழ்க்கை வாழாமல் உள்ளுணர்வின் குரலுக்குச் செவி சாயுங்கள். மற்றவர் என்ன சொல்வாா்கள் என்று கவலைப்படாமல், எதையாவது உறுதியாக நம்புங்கள். அது உங்கள் விதி, கர்மா தைரியம் என்று எது வேண்டுமானாலும் இருக்கலாம். நிச்சயம் அது உங்கள் வாழ்க்கையை மாற்றி விடும். சில வேளைகளில் உங்கள் நம்பிக்கை தகர்க்கப்படலாம். ஆனால் மனம் தளர்ந்து விடாதீர்கள். தேடிக் கொண்டே இருங்கள். எவ்வளவு உச்சத்தை தொட முடியுமோ அதை நோக்கி நகர்ந்து கொண்டே இருங்கள். உங்கள் நம்பிக்கையும், அயராத உழைப்பும், செய்யும் வேலையை நேசிப்பதும் நிச்சயம் வெற்றியைத் தேடித் தரும்..

No comments:

Post a Comment

SEP 6