Friday, September 25, 2026

காலம் யாவற்றையும் புரட்டிப் போட்டு விடுகிறது.

 காலம் யாவற்றையும் புரட்டிப் போட்டு விடுகிறது. பாதாளத்தில் இருப்பவரை உயரத்திற்கு கொண்டு வருகிறது. உயரத்தில் இருப்பவரை பாதாளத்திற்கு கொண்டு செல்கிறது. முக்கியமானதை முக்கியமற்றதாகவும், முக்கியமற்றதை முக்கியமானதாகவும் செய்கிறது.. காலத்தால் அழிக்க முடியாத, மாற்ற முடியாத ஒன்று உள்ளது.. அது அன்பைத் தவிர வேறென்னவாக இருக்க முடியும்..

No comments:

Post a Comment

Oct 3, 2025 காங்கிரஸில் இருந்து விலகி, தனிக்கட்சி தொடங்கிய சிவாஜி கணேசன்,

  காங்கிரஸில் இருந்து விலகி, தனிக்கட்சி தொடங்கிய சிவாஜி கணேசன், திருமணம் ஒன்றை நடத்தி வைக்க, மதுரை வந்தார். தமிழ்நாடு ஹோட்டலில் கூடியிருந்த...