Friday, September 25, 2026

#ஜனாகிருஷ்ணமூர்த்தி நினைவு நாள்

 #ஜனாகிருஷ்ணமூர்த்தி நினைவு நாள்

K. #JanaKrishnamurthi (24 May 1928 – 25 September 2007) was a political leader who rose to be the President of the Bharatiya Janata Party (BJP) in 2001. A former Union Law Minister and a member of the Parliament of India, Krishnamurthi was the second person from Tamil Nadu to head a national party in India after Kamaraj. கே. ஜனா கிருஷ்ணமூர்த்தி (24 மே 1928 – 25 செப்டம்பர் 2007)இவர் 2001 இல் பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) தலைவராக உயர்ந்தார். முன்னாள் மத்திய சட்ட அமைச்சரும் , இந்திய நாடாளுமன்றஉறுப்பினருமான கிருஷ்ணமூர்த்தி, காமராஜருக்குப்பிறகு இந்தியாவில் ஒரு தேசியக் கட்சிக்குத் தலைமை தாங்கிய தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டாவது தலைவர் ஆவார் .



No comments:

Post a Comment

#ஜெம்கிரானைட்வீரமணியின் கொடூரமான பாலியல் குற்றங்கள் சார்ந்து கடந்த ஒரு வாரமாக செய்திகள் அடிபட்டு உச்சத்தை அடைந்திருக்கிறது.

  #ஜெம்கிரானைட்வீரமணியின் கொடூரமான பாலியல் குற்றங்கள் சார்ந்து கடந்த ஒரு வாரமாக செய்திகள் அடிபட்டு உச்சத்தை அடைந்திருக்கிறது. இப்போதுதான் அ...