தங்களின் தகப்பனார்கள் வழியில் எந்தவிதமான உழைப்போ மக்கள் தொண்டோ செய்யாமல் எளிதாக வாரிசுயாக அரசியலுக்கு வந்தவர்கள் தங்களைப் பற்றிய செய்திகள் ஊடகங்களில் பரபரப்பாக வரவேண்டும் என்று ஆவலாதிப் பட்டுக்கொண்டு அவசரக் குடுக்கைகளாக மக்கள் மத்தியில் எந்த வெட்கமும் இன்றித் தோன்றுகிறார்கள்! நம்மைப் பற்றி என்ன விதமான அபிப்ராயம் உருவாகும் என்பதைப் பற்றிக் கூடக் கவலைப்படாமல் அற்பத்தனமாக ஒருவருக்கொருவர் பேட்டி கொடுத்து கொண்டு அலைகிறார்கள். இவர்கள் அவர்களை ஏசுவதும் அவர்கள் இவர்களை ஏசுவதும் மகாக் கேவலமாக இருக்கிறது! எந்த அடிப்படைத் தகுதியுமற்றுப் பதவிக்கு வந்து விட்ட ஒரு கூட்டத்தின் சட்டமன்ற மற்றும் ஊடகப் பேச்சுக்கள் எந்த அரசியல் மாண்பும் இல்லாத அசிங்கமாக அரசியல் நாகரிகம் அறிந்தோர் அதன் வரலாறை அறிந்தோர் முன்னிலையில் அவமானகரமாக நடந்தேறிக் கொண்டிருக்கிறது.
. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் ஒரு காலத்திலும் இல்லாத அரசியல் அருவருப்பின் கண்காட்சிஅரங்கம் ஆகிவிட்டது இன்றைய தமிழ்நாடு!
Subscribe to:
Post Comments (Atom)
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
Indian Army's Shameful Treatment of Women Recruits If someone were to ask new Defence Minister Manohar Parrikar what the top brass ...
-
#அன்றைய மெட்ராஸ்ராஜதானி, #சென்னை ராஜதானி, #பின்சென்னை மாகாணம் என்றும்; #இன்றைய தமிழ்நாடு 68* தமிழகம்அமைந்தநாள் #நவம்பர்1 தமிழ்நாடு நாள் ...
No comments:
Post a Comment