Tuesday, September 22, 2026

மக்கள் நம்பிக்கையின் அடிப்படையில் சட்டமன்ற உறுப்பினரானவர்கள் ராஜினாமா செய்தது வாக்காளர்களை அவமதிக்கும் செயல்.

 மக்கள் நம்பிக்கையின் அடிப்படையில் சட்டமன்ற உறுப்பினரானவர்கள் ராஜினாமா செய்தது வாக்காளர்களை அவமதிக்கும் செயல்.

எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு வேறு கட்சியில் சேர்ந்து மீண்டும் தேர்தலில் போட்டியிடுவது கேலிக்கூத்து. எம்.எல்.ஏக்கள் நடத்தும் கேலிக்கூத்தைத் தடுக்க இப்போது உரிய சட்ட வழிகாட்டுதல்கள் இல்லை என்றாலும், இந்தக் கேலிக்கூத்தைத் தேர்தல் ஆணையம் தடுக்க வேண்டும். - உயர்நீதிமன்றம் கருத்து மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்கு எந்த தடையும் இல்லை. - உயர்நீதிமன்றம் தீர்ப்பு

No comments:

Post a Comment

அமைதி பலவீனம் அல்ல; கட்டுப்பாடு!

  அமைதி பலவீனம் அல்ல; கட்டுப்பாடு!