Tuesday, September 22, 2026

நேற்று #சிவாஜிகணேசன அவர்கள் மகள் சாந்தி

 நேற்று #சிவாஜிகணேசன அவர்கள் மகள் சாந்தி

மறைவுக்கு வந்த பிரபு . பிரபு அருகில் உள்ள இந்த இளைஞன் ( சிவாஜி சாயல்)கவனத்தை ஈர்த்தான். சாந்தி அவர்கள் பேரனாக இருக்கலாம். மற்றபடி சாந்தி அவர்கள் மறைவுக்கு சிவகுமார், நாசர் தவிர வேறு யாரும் வந்ததாக தெரியவில்லை. நாங்கள் சிவாஜி அவர்கள் பெறாத மகன்கள் என்று சொல்லி கொண்ட ரஜினி ,கமல், சிவாஜி திருமணம் செய்து வைத்த எஸ்ஏசி ஆகியோரும் வரவில்லை. உடலை இடுகாட்டுக்கு எடுத்து செல்லும் முன்பே பிரபு ,ராம்குமார் சென்று விட்டனர். எப்படி இருந்த குடும்பம்.



No comments:

Post a Comment

Oct 3, 2025 காங்கிரஸில் இருந்து விலகி, தனிக்கட்சி தொடங்கிய சிவாஜி கணேசன்,

  காங்கிரஸில் இருந்து விலகி, தனிக்கட்சி தொடங்கிய சிவாஜி கணேசன், திருமணம் ஒன்றை நடத்தி வைக்க, மதுரை வந்தார். தமிழ்நாடு ஹோட்டலில் கூடியிருந்த...