Tuesday, September 22, 2026

தொழில் முதலீடுகளை ஈர்க்க லண்டன் பயணத்துக்கு ஜோசியரை அழைத்து சென்றது ஏன் ..???

 தொழில் முதலீடுகளை ஈர்க்க லண்டன் பயணத்துக்கு ஜோசியரை அழைத்து சென்றது ஏன் ..??? திரிஷா என பல

extra constitutional persons உடன் சென்றது….? லண்டனுக்கு UK வில் இப்போ யாராவது முதலீடு கொடுத்தா பரவாயில்லைன்னு இருக்கு அந்த நாட்டு பொருளாதாரம் இதுல அங்க போயி என்னத்த ஈர்க்க…. ஐரோப்பால வெள்ளி கிழமை சாயங்காலம் 5 மணி ஆகிட்டாலே மில்லியன் டாலர் கொடுத்தாலும் எவனும் வேலை பாக்க மாட்டான் ,ஜாலியா குடிச்சிட்டு கும்மாளம் அடிக்க போயிரும் ஒட்டு மொத்த ஐரோப்பாவுமே அப்படித்தான்..,லீவு நாளில் போய் முதலீட்டை ஈர்க்க போன ஒரே கரகாட்ட கோஷ்டி இதுவாகத்தான் இருக்கும். #TVKVijay‌



No comments:

Post a Comment

Oct 3, 2025 காங்கிரஸில் இருந்து விலகி, தனிக்கட்சி தொடங்கிய சிவாஜி கணேசன்,

  காங்கிரஸில் இருந்து விலகி, தனிக்கட்சி தொடங்கிய சிவாஜி கணேசன், திருமணம் ஒன்றை நடத்தி வைக்க, மதுரை வந்தார். தமிழ்நாடு ஹோட்டலில் கூடியிருந்த...