Tuesday, September 22, 2026

மனசு எப்போதும் அடைவதற்கான ஆவேசங்களிலோ,

 மனசு எப்போதும் அடைவதற்கான ஆவேசங்களிலோ, விடுபடுவதற்கான விமோசனங்களிலோதான் இருக்கிறது. அன்புக்கு ஏங்குகிறது. வன்மம் இல்லாத உலகுக்கு தவிக்கிறது. தளைகள் அற்ற சந்தோஷத்திற்கு காத்திருக்கிறது. பரிசுத்தமான காதலுக்கு பரிதவிக்கிறது. ஆனால் நாமே நாம் நினைப்பது போல இல்லையே.. யாருக்கும் நாம் வேண்டுவதைக் கொடுப்பதும் இல்லையே..வன்மமும், கோபமும், வெறுப்புமான வாழ்க்கை அல்லவா நன்மை அனுதினமும் அழைக்கிறது..அன்பின் வறுமை தான் உலகின் அதி பயங்கரமானது..!!

No comments:

Post a Comment

Oct 3, 2025 காங்கிரஸில் இருந்து விலகி, தனிக்கட்சி தொடங்கிய சிவாஜி கணேசன்,

  காங்கிரஸில் இருந்து விலகி, தனிக்கட்சி தொடங்கிய சிவாஜி கணேசன், திருமணம் ஒன்றை நடத்தி வைக்க, மதுரை வந்தார். தமிழ்நாடு ஹோட்டலில் கூடியிருந்த...