Friday, September 25, 2026

ஜெம் வீரமணி பற்றிய பேச்சு வந்தது. வீரமணி காமதினாலோ இந்தச் செயல்களை மேற்கொள்ளவில்லை!

 ஜெம் வீரமணி பற்றிய பேச்சு வந்தது. வீரமணி காமதினாலோ இந்தச் செயல்களை மேற்கொள்ளவில்லை! யாரோ ஒரு ஜோதிடர் பட்டு வேஷ்டிகளை கட்டிக்கொண்டு அந்தரங்கத்தில் இப்படிச் சிறுமிகளுடன் இருந்தால் அவரது தொழில் வளர்ச்சிக்கும் ஆயுளுக்கும் நல்லது என்று சொன்னாராம்! அதைக் கேட்டுத் தான் வீரமணி அப்படி நடந்தாராம்! அதைக் கேட்டவுடன்,! என்னயா கொடுமையாக இருக்கிறது! பதைபதைக்க நடந்த கொடூரங்களை மறைப்பதற்கு இப்படி ஒரு முட்டுக்கொடுத்தல் தேவையா! இதெல்லாம் உங்களுக்கே நியாயமாக இருக்கிறதா என்று கேட்டேன்! இப்படி சொன்னவர் யார் என்றால் மேற்கு மாவட்ட வட்டார புள்ளி ஒருவர்….

திமுகவில் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்த செ. கந்தப்பன் அவர்கள் (திருச்செங்கோட்டு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தவர்) இவர்தான் முதலில் இந்த கிரானைட் தொழில்களில் ஈடுபட்டவர். ஒரு வகையில் வீரமணிக்கு உறவினர். என்னயா! மூட பழக்க வழக்கங்களை எதிர்த்துப் பேசக்கூடியவர் வீரமணிக்கு இப்படி ஒரு செண்டிமெண்டா என்று கேட்டேன். #gemveeramani



No comments:

Post a Comment

Oct 3, 2025 காங்கிரஸில் இருந்து விலகி, தனிக்கட்சி தொடங்கிய சிவாஜி கணேசன்,

  காங்கிரஸில் இருந்து விலகி, தனிக்கட்சி தொடங்கிய சிவாஜி கணேசன், திருமணம் ஒன்றை நடத்தி வைக்க, மதுரை வந்தார். தமிழ்நாடு ஹோட்டலில் கூடியிருந்த...